சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளை களைவதற்கான ஐநா குழுவில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.
வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு இக்குழு தீர்வுகளைக் கண்டறியும்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைகளை முகேஷ் அம்பானி வழங்குவார் என்று கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனஸ் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment